நீங்கள் தேடியது "sit in protest"

7 மீனவர்கள் மாயமான விவகாரம்:போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை - உறவினர்கள் தர்ணா போராட்டம்
21 Jun 2019 6:38 PM IST

7 மீனவர்கள் மாயமான விவகாரம்:"போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை" - உறவினர்கள் தர்ணா போராட்டம்

7 மீனவர்கள் மாயமான விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு
15 Jun 2019 10:47 AM IST

"ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்" - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

ஜூன் 17ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டம்...
9 Dec 2018 3:38 AM IST

ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டம்...

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு - அமைச்சர் மணிகண்டன் தகவல்
1 Dec 2018 5:53 PM IST

"விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் சரோஜா
2 Nov 2018 4:58 PM IST

"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.

மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
3 July 2018 1:14 PM IST

மாணவியர் விடுதிகளில் "கண்காணிப்பு கேமராக்கள்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

அரசு மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
19 Jun 2018 12:18 PM IST

கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி: 800 புதிய மதுக்கடைகள் திறப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்