டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

மம்தா பானர்ஜி - கமல்ஹாசன் ஆதரவு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x
டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்  கெஜ்ரிவால் 5- வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். ஆளுநரை சந்திக்கும் வரை, வீடு திரும்ப போவதில்லை என கெஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்