நீங்கள் தேடியது "parliament elections"
5 Feb 2024 1:08 PM IST
BREAKING || நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்கள் - முழுவீச்சில் தமிழக பாஜக
6 Feb 2019 3:22 PM IST
"நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலையும் நடத்த பாஜக முயற்சி" - தனியரசு
மதுரை அலங்காநல்லூர் அருகே அழகாபுரி பகுதியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
5 Aug 2018 11:32 AM IST
எதிர்க்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டு கூறுகின்றன - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை
மத்திய அரசு இதுவரை தமிழக அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கூறியது இல்லை - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை
18 July 2018 1:47 PM IST
ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 July 2018 7:38 AM IST
பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் கொண்டு வருகின்றன
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்
18 July 2018 7:33 AM IST
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம் : பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
17 July 2018 9:54 AM IST
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அன்புமணி சவால்
8 வழிச் சாலை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும் என்றும் அன்புமணி விமர்சனம்
17 July 2018 9:37 AM IST
ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
13 July 2018 3:09 PM IST
"தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்" - செல்லூர் ராஜு
"முதலமைச்சர் உத்தரவு படி தேர்தலுக்கு தயாராகிறோம்" - செல்லூர் ராஜு
13 July 2018 3:05 PM IST
"பா.ஜ.க. யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை" - தமிழிசை
"பா.ஜ.க. கூட்டணிக்கு வரமாட்டோம் என சொல்வது வேடிக்கை" - தமிழிசை
12 July 2018 11:07 PM IST
ஆயுத எழுத்து - 12.07.2018 - 2019 தேர்தல் : கூட்டணிகளும் வியூகங்களும் !
சிறப்பு விருந்தினராக - வைகைச்செல்வன், அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி