எதிர்க்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டு கூறுகின்றன - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை

மத்திய அரசு இதுவரை தமிழக அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கூறியது இல்லை - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை
எதிர்க்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டு கூறுகின்றன - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை
x
எதிர்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கூறுகிறதே தவிர மத்திய அரசு இதுவரை தமிழக அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கூறியது இல்லை என மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்வதை பொறுக்க முடியாமல், தமிழக அரசு மீது சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்