அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அன்புமணி சவால்

8 வழிச் சாலை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும் என்றும் அன்புமணி விமர்சனம்
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அன்புமணி சவால்
x
பாமக 30-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமக வை தவிர வேறு எந்த கட்சியாலும் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க முடியாது என்றார். 8 வழி சாலைக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியையும் விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்