நீங்கள் தேடியது "Arvind Kejriwal Protest"

தர்ணா போராட்டத்தை கைவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால்
20 Jun 2018 4:45 AM GMT

தர்ணா போராட்டத்தை கைவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில், கடந்த ஒரு வாரமாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார்.