மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும் - கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்.
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும் - கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்
x
நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பிய அவர்கள், பின்னர் கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்