நீங்கள் தேடியது "Tamil Nadu Doctors"

நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு... சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
2 Aug 2019 2:09 PM IST

நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு... சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்- திருமாவளவன்
20 July 2019 4:28 PM IST

"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும் - கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்
1 July 2019 7:18 PM IST

மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும் - கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்.