நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு... சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்