தமிழில் நடத்தப்பட்ட மருத்துவர்கள் மாநாடு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

அறிவியல் ரீதியான மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது.
தமிழில் நடத்தப்பட்ட மருத்துவர்கள் மாநாடு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு
x
அறிவியல் ரீதியான மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. முதன் முதலாக தமிழில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சர்க்கரை நோய், இதயநோய், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நோய்கள் மற்றும் அதற்கான அறிவியல் ரீதியான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்