63 வயதில் குழந்தை பெற்ற பெண்

மருத்துவ உலகில் நிகழ்த்தப் பட்ட சாதனை
63 வயதில் குழந்தை பெற்ற பெண்
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை  சேர்ந்த 72 வயது கிருஷ்ணன், 63வயது  செந்தமிழ்செல்வி தம்பதியினர் செயற்கை கருத்தரித்தல் முறையில் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர் . 

 
60 வயதுக்கு குறைந்தவர்கள் மட்டுமே இந்த முறையில் கருத்தரித்து பெற்றோர் ஆகியுள்ள நிலையில், மருத்துவ உலகில் , 63 வயது பெண் , தாயாகி இருப்பது சாதனையாகவே பார்க்கப் படுகிறது 


Next Story

மேலும் செய்திகள்