நீங்கள் தேடியது "TN Corona Virus"

மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
2 July 2021 10:04 AM GMT

மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 3,972 டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்
10 Jun 2021 2:18 AM GMT

தமிழ்நாட்டிற்கு 3,972 டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்

நாடு முழுவதும் 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆயிரத்து 628 டேங்கர்களில் 28 ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது,.

17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைகிறது - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
5 Jun 2021 10:58 AM GMT

17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைகிறது - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று - ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி
3 Jun 2021 6:26 AM GMT

நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று - ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட தொற்று ஏற்பட்டு வருகிறது.

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் - பூரி கடற்கரையில் 5 டன் மணலில் சிற்பம்
31 May 2021 4:16 AM GMT

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் - பூரி கடற்கரையில் 5 டன் மணலில் சிற்பம்

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் - பூரி கடற்கரையில் 5 டன் மணலில் சிற்பம்

தன்னார்வலர்களின் இலவச உணவு சேவை - ஊரடங்கு முடியும் வரை வழங்க முடிவு
26 May 2021 6:44 AM GMT

தன்னார்வலர்களின் இலவச உணவு சேவை - ஊரடங்கு முடியும் வரை வழங்க முடிவு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம், வாரசந்தை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ஆதரவற்ற நபர்கள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.

ஊரடங்கிலும் ஓய்வின்றி உழைக்கும் மூதாட்டி - 25 ஆண்டுகளாக மயானத்தில் வேலை
26 May 2021 3:11 AM GMT

ஊரடங்கிலும் ஓய்வின்றி உழைக்கும் மூதாட்டி - 25 ஆண்டுகளாக மயானத்தில் வேலை

25 ஆண்டு காலமாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்கை செய்து வரும் மூதாட்டி பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.