தமிழ்நாட்டிற்கு 3,972 டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்

நாடு முழுவதும் 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆயிரத்து 628 டேங்கர்களில் 28 ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது,.
தமிழ்நாட்டிற்கு 3,972 டன் ஆக்சிஜன் விநியோகம் - ரயில்வே துறை தகவல்
x
நாடு முழுவதும்  397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம்  ஆயிரத்து 628 டேங்கர்களில் 28 ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜன்  பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது,. தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 972 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என  ரயில்வே துறை தெரிவித்துள்ளது,  அதிகபட்சமாக டெல்லிக்கு  5 ஆயிரத்து 722 டன் ஆக்ஜிசன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது,.  அதேபோல் ஆந்திராவுக்கு 3 ஆயிரத்து 130  டன்னும் ஹரியானாவுக்கு 2 ஆயிரத்து 354 டன்னும் ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது,.

Next Story

மேலும் செய்திகள்