நீங்கள் தேடியது "Thermal Power Plant"
21 Sept 2019 11:01 AM IST
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
11 Jun 2019 2:55 PM IST
ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி உயிரிழப்பு...
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சரக்கு ரயிலில் தலை நசுங்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Dec 2018 2:38 PM IST
அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி : 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
2 Dec 2018 1:35 PM IST
தொடர் மழை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
8 Oct 2018 9:26 AM IST
தூத்துக்குடி வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் : அனல் மின் நிலையம் மீது மக்கள் குற்றச்சாட்டு
தனியார் அனல் மின் நிலையம் ஒன்று மழைநீர் செல்லும் வழியை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டியுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழைநீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக தூத்துக்குடி மக்கள் குற்றம்சாட்டினர்.
7 Oct 2018 2:13 PM IST
அனல் மின்நிலைய கொதிகலனில் பழுது : 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின்நிலைய கொதிகலன் பழுது காரணமாக, மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2018 12:27 PM IST
மின்தடை விவகாரம் குறித்து முதலில் அமைச்சர்களுக்குள் பேசி, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - துரைமுருகன்
மின் தடை குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்
13 Sept 2018 8:47 AM IST
4 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம் : தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
அத்திப்பட்டு - வட சென்னை அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில், அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது காரணமாக ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.







