மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
x
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது அலகில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 45 நாட்களுக்கு முன், பழைய அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்றாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில்  210 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்