நீங்கள் தேடியது "Theni District"

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
20 March 2020 11:28 AM GMT

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலைகிராமங்களில் கடும் பனிமூட்டம் : வாகனங்கள் இயக்குவதில் ஓட்டுநர்கள் சிரமம்
16 Dec 2019 3:54 AM GMT

மலைகிராமங்களில் கடும் பனிமூட்டம் : வாகனங்கள் இயக்குவதில் ஓட்டுநர்கள் சிரமம்

தேனி மாவட்டம் வருசநாடு மலைகிராமங்களில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.

தேனியில் எள் விவசாயம் அமோகம் : அறுவடை பணிகள் தீவிரம்
26 Nov 2019 8:56 AM GMT

தேனியில் எள் விவசாயம் அமோகம் : அறுவடை பணிகள் தீவிரம்

தேனி, பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்
11 Sep 2019 2:22 AM GMT

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்

தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயக்கம் - ஸ்டாலின்
16 Feb 2019 7:53 PM GMT

"உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயக்கம்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
7 Jan 2019 10:10 AM GMT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்
10 Jun 2018 7:39 AM GMT

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண் தேனி மக்களிடம் மரக்கன்றுகளை வழங்கினார்