பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்

பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண் தேனி மக்களிடம் மரக்கன்றுகளை வழங்கினார்
பைக்கில் நின்றபடி பயணம் செய்யும் பெண்
x
உலக சாதனை மற்றும் இயற்கை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் நின்றபடி 3000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வருகிறார் நீலகிரியை சேர்ந்த சைபி. 4வது நாளான நேற்று தேனி வந்தடைந்த அவரை விவசாயிகள்,விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். அவர்களிடம்  பல்வேறு வகையான மரக்கன்றுகளை சைபி வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்