நீங்கள் தேடியது "Bike Race"
25 March 2023 3:31 PM GMT
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்... கோவையில் திமுக சார்பில் பைக் ரேஸ்
25 March 2023 11:27 AM GMT
🔴LIVE : கோவையில் பைக் ரேஸ் - பார்வையிடும் அமைச்சர் செந்தில் பாலாஜி | நேரலை காட்சிகள்
10 Feb 2023 4:37 AM GMT
கல்லூரி மாணவிகள் வேனை பார்த்ததும் பைக்கை முறுக்கிய இளைஞர்கள் - தொக்காக தூக்கிய போலீஸ்
12 Feb 2020 6:22 AM GMT
நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை கண்காணிக்க சென்னையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்
சென்னையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர்.
2 Feb 2020 7:57 AM GMT
கடற்கரை சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் : சாலையில் தலைகுப்புற விழுந்து இளைஞர் காயம்
மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை சாலைகளில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி, இளைஞர்கள் பலர் தொடர்ந்து பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
13 Jan 2020 11:29 AM GMT
சவூதி அரேபியாவில் விபத்தில் மோட்டார் சைக்கிள் வீரர் பலி
சவூதி அரேபியாவில் நேற்று நடைபெற்ற 13-வது டாக்கர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த வீரர் Paulo Goncalves உயிரிழந்தார்.
26 Aug 2019 4:30 AM GMT
பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் : ஸ்பெயின் வீரர் ரின்ஸ் சாம்பியன்
பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வீரர் அலெக்ஸ் ரின்ஸ் கைப்பற்றினார்.
2 Jun 2019 4:47 PM GMT
நள்ளிரவில் பைக்ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 15 பேர் மீது வழக்குப்பதிவு...
சென்னையில் பைக் ரேஸ்ஸில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
29 May 2019 9:50 AM GMT
மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்...காவல் துறையினர் பிடிக்க முயற்சித்ததால் தப்பியோட்டம்
மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் மடக்கி பிடிக்க முயற்சித்தபோது இருசக்கர வாகனத்தை சாலையில் விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
9 Feb 2019 10:10 PM GMT
பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு - போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்
பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 6:53 PM GMT
மோட்டார் பைக் சாகச நிகழ்ச்சி : சர்வதேச வீரர்கள் அசத்தல்...
மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
17 Dec 2018 5:11 PM GMT
இளையவர்களுக்கான பைக் ரேஸ் : 14 வயது முகமது மிக்கேல் அசத்தல்..
இளைஞர்களுக்கான பைக் ரேஸில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது மிக்கேல் என்ற 14 வயது சிறுவன் கலக்கி வருகிறான்.