கல்லூரி மாணவிகள் வேனை பார்த்ததும் பைக்கை முறுக்கிய இளைஞர்கள் - தொக்காக தூக்கிய போலீஸ்

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் சென்ற வேனின் முன்பாக அதிவேகமாக சென்று இடையூறு செய்த இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்லூரி மாணவிகளின் வேன் செல்லும் போது, அதன் முன்பு வேகமாக சென்ற இளைஞர்கள், வேனுக்கு இடையூறு செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்