முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்... கோவையில் திமுக சார்பில் பைக் ரேஸ்

x

கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற பைக் ரேஸில் வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 180 போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 250 சி.சி, 200 சி.சி,100 சி.சி போன்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்