பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் : ஸ்பெயின் வீரர் ரின்ஸ் சாம்பியன்

பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வீரர் அலெக்ஸ் ரின்ஸ் கைப்பற்றினார்.
பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் : ஸ்பெயின் வீரர் ரின்ஸ் சாம்பியன்
x
பிரிட்டன் மோட்டோ ஜி.பி. பைக் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வீரர் அலெக்ஸ் ரின்ஸ் கைப்பற்றினார். சில்வர் ஸ்டோன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மார்கியூஸை, கடைசி கட்டத்தில் முந்தி, ரின்ஸ் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இரு வீரர்கள் பயங்கர விபத்தில் சிக்கினர். இதில் டோவிசியோசா என்ற வீரர் சிறிது நேரம் சுயநினைவை இழந்ததால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்