கோவையில் பைக் ரேஸ்.. புழுதி பறக்க மண்ணில் சீறிப்பாய்ந்த பைக்குகள்

x
  • கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
  • இதில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
  • மணலில் தடைகள் ஏற்படுத்தி சாகசத்துடன் நடந்த முதல் சுற்று போட்டியில், அனல் பறக்கும் அளவுக்கு வாகனங்கள் சீறி பாயந்தன.
  • இதை பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் ரசித்து மகிழ்ந்தனர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்