தேனியில் எள் விவசாயம் அமோகம் : அறுவடை பணிகள் தீவிரம்

தேனி, பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனியில் எள் விவசாயம் அமோகம் : அறுவடை பணிகள் தீவிரம்
x
தேனி, பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மானாவாரி பயிர்களான சோளம், எள், பச்சை பயிர், தட்டாம் பயிர், கேப்பை போன்ற தானியங்களை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் எள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. எனவே எள் செடிகளை அறுவடை செய்து காய வைக்கும் பணியில் மானாவாரி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் எள் விலை 9000ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை விலை போன நிலையில், இந்த ஆண்டு 12000 ரூபாய் முதல் 13000 ரூபாய் வரை விலை போக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்