நீங்கள் தேடியது "Thanthi TV Newscast"
20 Jun 2019 1:25 PM IST
தந்தி டி.வி செய்தி எதிரொலி: கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம்
தந்தி டி.வி செய்தி எதிரொலியாக கும்பகோணம் நகர மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
3 Jun 2019 6:46 PM IST
"கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
விவசாயிகளுக்கான கிஸான் விகாஸ் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
25 Jan 2019 1:32 PM IST
தந்தி செய்தி எதிரொலி : மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, ஒருமணி நேரத்தில் திறக்கப்பட்டது
தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக ஆசிரியர்கள் போராட்டத்தால் பூட்டப்பட்ட மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, ஒருமணி நேரத்தில் திறக்கப்பட்டது.
8 Jan 2019 3:03 AM IST
ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை
ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.
4 Oct 2018 3:38 AM IST
சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி - தூர் வார விவசாயிகள் கோரிக்கை
சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2018 3:10 AM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி: 17 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்கு சுற்றுச்சுவர்
விழுப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

