நீங்கள் தேடியது "Teachers day"
1 Sept 2024 12:52 PM IST
மாணவர்கள் கொண்டாடும் டீச்சர்ஸ் டே... அட டே சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்...
5 Sept 2020 12:54 PM IST
காணொலி காட்சி வாயிலாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
காணொலி காட்சி வாயிலாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
6 Sept 2019 2:04 PM IST
மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் - 2 ஆசிரியர்களை கைது செய்தது போலீஸ்
மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததால், தலைமை ஆசிரியை உள்பட இரண்டு ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Sept 2019 2:12 PM IST
மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆசிரியர் : ஆசிரியர் தினத்தன்று நடந்த சம்பவத்தால் பரபரப்பு
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் ஆசிரியர் தாமஸ்.
5 Sept 2019 12:52 PM IST
46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 46 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
5 Sept 2019 1:54 AM IST
இன்று ஆசிரியர்கள் தினம் - குடியரசு தலைவர் வாழ்த்து
இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 2:25 PM IST
ரூ.5.61 கோடி செலவில் தருமபுரி அரசு பள்ளி கட்டிட விரிவாக்க பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் விரிவாக்க பணிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
27 Nov 2018 8:56 AM IST
தருமபுரி : ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
2 Nov 2018 3:35 PM IST
4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தனது பள்ளிக்கு கணினி மையம் அமைத்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Sept 2018 4:06 PM IST
ஓமலூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை கவுரவித்த மாணவ மாணவிகள்
ஓமலூரில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று மாணவ மாணவிகள் கவுரவித்தனர்.
6 Sept 2018 7:05 AM IST
டெல்லியில் தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு விருதுகளை குடியரசு துணை தலைவர் வழங்கினார்.
தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 45 பேர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
6 Sept 2018 5:21 AM IST
புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு
விருதுகள் வழங்கி ஆசிரியர்களை சிறப்பித்த ஆளுநர், முதலமைச்சர்










