நீங்கள் தேடியது "teachers association"

கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும் - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை
11 March 2020 1:17 AM IST

"கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும்" - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம்
28 May 2019 3:21 PM IST

பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு பள்ளிகள் துவங்குவதற்கு முன்பாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி
4 Dec 2018 11:14 AM IST

டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி

டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி

அரசாணைகளை எரித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
26 Nov 2018 1:30 PM IST

அரசாணைகளை எரித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
25 Nov 2018 8:00 PM IST

டிசம்பர் 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் - இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சம வேலைக்கு சம ஊதியம் வழங்காவிட்டால் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு? - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
10 Aug 2018 11:32 AM IST

"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி

தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா?
31 July 2018 1:42 PM IST

ஆசிரியர் சம்பள பட்டியலில் முறைகேடா?

"ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
19 July 2018 7:28 AM IST

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
22 Jun 2018 11:53 AM IST

அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

"தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர்" - செங்கோட்டையன்