டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி
பதிவு : டிசம்பர் 04, 2018, 11:14 AM
டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி
டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 
போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இந்த முடிவை ஜாக்டோ ஜியோ எடுத்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு அரசு அறிவித்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு நபர் குழு பரிந்துரையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

44 views

சென்னையில் பூட்டிய வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

குடித்துவிட்டு கும்மாளம் போட்ட கொள்ளையர்கள்

24 views

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆதரவு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

49 views

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் : நேரில் சந்தித்த மார்க்.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

27 views

பிற செய்திகள்

தனித்தேர்வர்கள் எழுதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 22 மற்றும் 25 ம் தேதி முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுதும் மாணவர்கள், வரும் 25ஆம் தேதி காலையில் இருந்து தேர்வுக் கூட அனுமதி சீட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

25 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் : அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து

கோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.

283 views

தேரோட்டம் - அமைச்சர், பக்தர்கள் பங்கேற்பு

கரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.

9 views

காங்கிரஸ் பிரமுகரின் வாகனம் திருட்டு : சி.சி.டி.வி.-யில் பதிவான காட்சிகள்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

37 views

இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.

58 views

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.