நீங்கள் தேடியது "tamilnadu salem"

போட்டிபோட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார், மருமகள்
15 Oct 2018 12:36 PM GMT

போட்டிபோட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார், மருமகள்

சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.