மிரட்டலைக் கண்டு அஞ்சாமல் உறுதியாக நின்ற இளைஞர்...பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை

x

மிரட்டலைக் கண்டு அஞ்சாமல் உறுதியாக நின்ற இளைஞர்...பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை - அதிரவைக்கும் பின்னணி

காரைக்குடியில், ஜாமினில் கையெழுத்திட வந்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவத்தில், 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னணியை விவரிக்கறிது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்