நீங்கள் தேடியது "Tamilnadu ADMK"

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்
7 Jan 2019 12:44 PM IST

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்
7 Jan 2019 11:49 AM IST

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், கேள்வி எழுப்பியுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா - சென்னையில் செப். 30-ந்தேதி நடைபெறுகிறது
24 Sept 2018 1:09 PM IST

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா - சென்னையில் செப். 30-ந்தேதி நடைபெறுகிறது

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா வரும் 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழக பாஜக  தலைவர் பதவி : எஸ்.வி.சேகர்  கருத்து...தமிழிசை விமர்சனம்...
24 Sept 2018 7:11 AM IST

தமிழக பாஜக தலைவர் பதவி : எஸ்.வி.சேகர் கருத்து...தமிழிசை விமர்சனம்...

எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை -  அமைச்சர் உதயகுமார்
24 Sept 2018 2:10 AM IST

தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்

"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்

தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்
23 Sept 2018 3:16 PM IST

தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்

பாஜகவின் மாநில தலைமையை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், தற்போது உள்ளதை விட அதிக சதவீதத்தில் ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சி சசிகலாவால் உருவானதாக கூறுவது பொய் - தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
23 Sept 2018 9:11 AM IST

"இந்த ஆட்சி சசிகலாவால் உருவானதாக கூறுவது பொய்" - தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தற்போதைய ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம் - தினகரன் பேச்சு
22 Sept 2018 2:58 AM IST

"அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம்" - தினகரன் பேச்சு

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர சசிகலா தான் காரணம் என்றார்.

ஜெயலலிதா வழியில் நடக்காததால் தோல்வி - அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு
22 Sept 2018 1:54 AM IST

"ஜெயலலிதா வழியில் நடக்காததால் தோல்வி" - அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தினகரன், தற்போது ஆட்சி செய்பவர்கள் ஜெயலலிதா வழியில் நடக்காததால் ஆர்கே நகரில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறினார்.

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு
18 Sept 2018 11:53 AM IST

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சாய்பாபா நகரில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என புகார் தெரிவித்த‌தை அடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி ஒப்பந்த‌தார‌ரை அறைய கை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை  - மாஃபா பாண்டியராஜன்
18 Sept 2018 8:02 AM IST

ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை - மாஃபா பாண்டியராஜன்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறிய கருத்தால் சட்ட ஒழுங்கி பிரச்சினை ஏதும் எழவில்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன்
1 Sept 2018 10:12 PM IST

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன்

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.