"இந்த ஆட்சி சசிகலாவால் உருவானதாக கூறுவது பொய்" - தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தற்போதைய ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சி சசிகலாவால் உருவானதாக கூறுவது பொய் - தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
x
தற்போதைய ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவானது , இந்த ஆட்சி 100ஆண்டுகள் தொடரும் என்றார். தினகரனுடன் சென்ற 18 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க.வில் இணைந்து தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம்  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  மனமாற்றம் ஏற்படும் எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் அ.தி.மு.க.-வின் வேலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்