நீங்கள் தேடியது "ADMK VS AMMK"

அதிமுகவில் மீண்டும் சேர தூது விடவில்லை - தங்க தமிழ்செல்வன்
29 Jan 2019 8:17 AM IST

அதிமுகவில் மீண்டும் சேர தூது விடவில்லை - தங்க தமிழ்செல்வன்

அதிமுகவில் தற்போது சேர வேண்டிய அவசியம் என்ன என முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு
11 Dec 2018 5:31 AM IST

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

நகராட்சிகளின் வார்டு மறுவரையறை விவரம் : டிச. 15-ல் அரசிதழில் வெளியீடு - தமிழக அரசு

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்
9 Dec 2018 11:48 AM IST

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பல இடையூறுகளைக் கொடுப்பதாகவும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

பசும்பொன்னில் பேனர் கிழித்த வழக்கு : 66 பேருக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
24 Nov 2018 1:02 PM IST

பசும்பொன்னில் பேனர் கிழித்த வழக்கு : 66 பேருக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

பசும்பொன்னில் தமிழக முதலமைச்சரின் வரவேற்பு பேனர் கிழித்தது தொடர்பான வழக்கில், 66 பேருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

அதிமுக - அமமுக இணைய வாய்ப்பு - தனியரசு
11 Nov 2018 6:39 PM IST

அதிமுக - அமமுக இணைய வாய்ப்பு - தனியரசு

அதிமுகவுடன் - அமமுக இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளிவையுங்கள் - ஸ்டாலின்
14 Oct 2018 5:44 AM IST

கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளிவையுங்கள் - ஸ்டாலின்

வரும் 16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்
13 Oct 2018 12:53 PM IST

கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இரட்டை வேடம் போடுகிறார், ஓ.பன்னீர்செல்வம் - தினகரன்
6 Oct 2018 4:14 PM IST

"இரட்டை வேடம் போடுகிறார், ஓ.பன்னீர்செல்வம்" - தினகரன்

கடந்த ஆண்டு தன்னுடன் நிகழ்ந்த சந்திப்பை, பன்னீர்செல்வம் எப்படி ஒப்புக்கொண்டாரோ? அதே போல சமீபத்தில் நடந்த சந்திப்பையும் அவர் ஒத்துக்கொள்வார் என, தினகரன் தெரிவித்துள்ளார்.

ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து
6 Oct 2018 1:10 PM IST

ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

பன்னீர்செல்வம் துரோகம் செய்தாரா...? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
6 Oct 2018 12:40 PM IST

பன்னீர்செல்வம் துரோகம் செய்தாரா...? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துரோகம் செய்தாரா என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்
6 Oct 2018 5:19 AM IST

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சோபியாவின் தந்தை சாமி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினகரனை சந்தித்தது உண்மைதான் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
6 Oct 2018 12:36 AM IST

தினகரனை சந்தித்தது உண்மைதான் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

பழனிசாமி அணியுடன் இணைவதற்கு முன்பாக தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.