ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
ஒபிஎஸ் குறித்த தினகரன் குற்றச்சாட்டு பற்றி பாண்டியராஜன் கருத்து
x
திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தின் எதிரொலியாகவே துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மீது,தினகரன் குற்றஞ்சாட்டி இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அண்ணன் தம்பியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்