நீங்கள் தேடியது "Mafoi Pandiarajan"

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்
18 Feb 2020 7:28 AM GMT

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்

அமைச்சர் பாண்டியராஜன் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, பேரவையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
19 Jan 2020 6:02 AM GMT

"ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என குற்றம் சாட்டினார்.

தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
23 Dec 2019 10:39 PM GMT

"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
23 Nov 2019 5:14 PM GMT

(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா...? காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
1 Nov 2019 11:19 AM GMT

"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
16 Oct 2019 8:38 PM GMT

கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
10 Oct 2019 1:54 PM GMT

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"அதனால்தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார்"

பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின் - அமைச்சர் பாண்டியராஜன்
9 Oct 2019 6:40 AM GMT

"பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின்" - அமைச்சர் பாண்டியராஜன்

கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கீழடி ஆய்வு: மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது - வழக்கறிஞர் கனிமொழி
6 Oct 2019 11:56 PM GMT

கீழடி ஆய்வு: "மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது" - வழக்கறிஞர் கனிமொழி

கீழடியில் ஆய்வை தொடர மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஆய்வை மேற்கொள்ள முடியாது என வழக்கறிஞர் கனிமொழி தெரிவித்தார்

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்
27 Sep 2019 8:22 AM GMT

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் -  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
23 Sep 2019 3:48 AM GMT

"கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.