கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு நடவடிக்கை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 573பேர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story