அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பல இடையூறுகளைக் கொடுப்பதாகவும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பல இடையூறுகளைக் கொடுப்பதாகவும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில், தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தவறாக கணக்கு போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்