நீங்கள் தேடியது "today thangatamilselvan press meet"

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்
9 Dec 2018 6:18 AM GMT

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பல இடையூறுகளைக் கொடுப்பதாகவும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.