அதிமுகவில் மீண்டும் சேர தூது விடவில்லை - தங்க தமிழ்செல்வன்

அதிமுகவில் தற்போது சேர வேண்டிய அவசியம் என்ன என முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
அதிமுகவில் தற்போது சேர வேண்டிய அவசியம் என்ன என முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைகிராம மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் சேர தூது விடுவதாக வெளியாகும் செய்திகளுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்