தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுக - நீதிமன்றத்தில் சோபியா தந்தை மனுத் தாக்கல்
பதிவு : அக்டோபர் 06, 2018, 05:19 AM
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சோபியாவின் தந்தை சாமி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை ஆனார். தமது மகளை பா.ஜ.க. வினர் மிரட்டியதாக தமிழிசை மீது போலீசாரிடம் தந்தை சாமி புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழிசை மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சோபியாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 10ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

925 views

சென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரோபோ உணவகத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

1822 views

"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

1239 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5347 views

பிற செய்திகள்

இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ, மாணவிகள்

இஸ்ரோ சார்பில் தேனியில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

8 views

என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.

17 views

முத்தலாக் அவசர சட்ட பிரிவுகளை எதிர்த்து பொதுநல வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் அவசர சட்டபிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

16 views

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது - அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்

ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சிசிடிவி மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

23 views

ஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...

பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.