நீங்கள் தேடியது "talk"
17 March 2025 5:11 AM IST
மீண்டும் நடனத்தால் ரசிகர்களை கவரும் ரம்யா ரங்கநாதன்
10 July 2023 7:55 PM IST
"ஆளுநருக்கு முற்றிவிட்டது.. எந்த வைத்தியம் செய்தாலும் சரிவராது.." கொந்தளித்த சீமான்
23 Feb 2023 3:11 PM IST
"திமுகவிடம் அனுமதி கேட்டு ஆளுநர் பேச முடியாது"... அனல் பறந்த விவாதம்
11 March 2020 2:01 AM IST
"பேச்சுவார்த்தைக்கு தன்னிச்சையாக அழைப்பு விடுத்தது சரியல்ல" - போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை
போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் அரசு தன்னிச்சையாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது சரியல்ல என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
8 Oct 2018 4:06 PM IST
மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்
மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவான வழக்கில், இயக்குநர் சந்திரசேகருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
27 July 2018 9:41 AM IST
காய்கறி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
நவீன பேருந்துகளில் எந்த கோளாறும் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
25 July 2018 5:08 PM IST
"6 நாள் வேலை நிறுத்தத்தால் ரூ 30 கோடி நஷ்டம்" - கலியபெருமாள்
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.
24 July 2018 5:02 PM IST
5 வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்...கோயம்பேட்டில் காய்கறிகள் விலை இருமடங்காக உயர்வு
"வேலை நிறுத்தம் தொடர்ந்தால், விலை மேலும் உயரும்" - வியாபாரிகள் சங்க தலைவர் எச்சரிக்கை
24 July 2018 9:44 AM IST
லாரிகள் வேலைநிறுத்தம் - ஆங்காங்கே நிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள்
அகில இந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் பகுதியில் நூறு சதவீதம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
10 July 2018 5:30 PM IST
வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் வாகனங்கள் ஓடாது - அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ்
வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.








