காய்கறி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

நவீன பேருந்துகளில் எந்த கோளாறும் இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
காய்கறி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால், காய்கறிகளின் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன பேருந்துகளில் எந்த கோளாறும் இல்லை என அவர் கூறினார்.  Next Story

மேலும் செய்திகள்