வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் வாகனங்கள் ஓடாது - அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ்

வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.
வரும் 20ம் தேதி முதல்  நாடு முழுவதும் 90 லட்சம் வாகனங்கள் ஓடாது - அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ்
x
வரும் 20ம் தேதி முதல்  நாடு முழுவதும் 90 லட்சம் வாகனங்கள் ஓடாது

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் வரும்  வரும் 20ந்தேதி முதல்  நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என  அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளன.  சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் இது தெரிவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்