நீங்கள் தேடியது "Insurance"

துல்கர் சல்மானின் குருப் பட பாணியில் கொலை.. அரசு அதிகாரி நிகழ்த்திய பயங்கரம் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்
19 Jan 2023 5:13 AM GMT

துல்கர் சல்மானின் 'குருப்' பட பாணியில் கொலை.. அரசு அதிகாரி நிகழ்த்திய பயங்கரம் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்

தன்னை போல் தோற்றம் கொண்டவரை காரோடு எரித்து கொன்ற அரசு அதிகாரி..! - வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து
14 Sep 2021 11:19 AM GMT

பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

செப். 1 முதல் புதிய வாகனங்களுக்கு, 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் - உயர்நீதிமன்றம்
26 Aug 2021 7:56 AM GMT

"செப். 1 முதல் புதிய வாகனங்களுக்கு, 5 ஆண்டு காப்பீடு கட்டாயம்" - உயர்நீதிமன்றம்

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், புதிய வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் வாகன காப்பீடு ஒரிஜினலா?
30 Jan 2021 1:41 PM GMT

உங்கள் வாகன காப்பீடு ஒரிஜினலா?

20 ஆண்டுகளுக்கும் மேலாக போலி வாகன காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டு, இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கண்களிலிருந்து 20 ஆண்டுகளாக தப்பித்து வந்த கில்லாடி கும்பல், போலீசார் பிடியில் சிக்கி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் - வேளாண் துறை முதன்மை செயலாளர்
17 Oct 2019 6:47 PM GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்

வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...
17 Jun 2019 10:33 PM GMT

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.