"6 நாள் வேலை நிறுத்தத்தால் ரூ 30 கோடி நஷ்டம்" - கலியபெருமாள்
பதிவு : ஜூலை 25, 2018, 05:08 PM
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இந்த ஆறு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் விரைவில் அடுத்த கட்ட போரட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.