நீங்கள் தேடியது "T. Rajendar Interview"
14 May 2019 11:21 AM IST
நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது - சந்தான பாரதி
நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து வருவதாக நடிகர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
12 May 2019 5:21 AM IST
ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் - எஸ்.வி. சேகர்
நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
3 May 2019 7:49 PM IST
எங்களுக்கு பயமில்லை - நடிகை குட்டி பத்மினி
பொதுத்தேர்தலை பின்னுக்கு தள்ளி பரபரப்பில் முன்னே நின்றது கடந்த நடிகர் சங்க தேர்தல்.
2 May 2019 4:01 PM IST
சொன்னதை செய்துவிட்டாரா விஷால்...? - டி.ராஜேந்தர் கேள்வி
சொன்னதை விஷால் செய்தாரா என்று ஆய்வு செய்து பாருங்கள் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
25 April 2019 8:31 AM IST
நவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி
தீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
24 Dec 2018 6:17 PM IST
மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம்: தேனப்பன் மீது டி. ராஜேந்தர் சரமாரி குற்றச்சாட்டு
சிலம்பரசன் நடித்த மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன், சஞ்சய் லால்வானி மீது இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
14 July 2018 5:20 PM IST
புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை - டி.ராஜேந்தர்
சினிமாதுறையில் நல்லவர்கள் இருப்பதை போல் மோசமானவர்களும் உள்ளனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
