புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை - டி.ராஜேந்தர்
சினிமாதுறையில் நல்லவர்கள் இருப்பதை போல் மோசமானவர்களும் உள்ளனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
"புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை"
சினிமா துறையில் நல்லவர்கள் உள்ளதை போல், சில மோசமானவர்களும் உள்ளதாக இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை என்றும் அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Next Story