நீங்கள் தேடியது "sexual exploitation"
11 Jun 2019 1:34 AM IST
பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
19 July 2018 9:11 AM IST
ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - நடிகர் கார்த்தி
புகார் வந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்
17 July 2018 4:06 PM IST
"எனக்கு நேர்ந்தது மிகக் குறைவானது; நயன்தாரா, திரிஷா கூறினால் அதிகம் தெரியும்" - நடிகை ஸ்ரீரெட்டி
திரைத்துறையினர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளின் பெயர்களையும் கூறியுள்ளார்.
17 July 2018 9:28 AM IST
தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி - ஸ்ரீரெட்டி வெளியிட்டு வரும் பட்டியலால் திரையுலகில் பரபரப்பு
தெலுங்கு நடிகர்களை தொடர்ந்து, தமிழ் திரையுலகினர் மீதும் தொடர்ந்து பாலியல் புகார்களை சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி...
16 July 2018 4:52 PM IST
ஸ்ரீரெட்டியின் தொடரும் குற்றச்சாட்டுகள் - முருகதாஸ், லாரன்ஸை தொடர்ந்து சுந்தர்.சி
ஸ்ரீரெட்டியின் தொடரும் குற்றச்சாட்டுகள் - முருகதாஸ், லாரன்ஸை தொடர்ந்து சுந்தர்.சி
14 July 2018 5:20 PM IST
புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை - டி.ராஜேந்தர்
சினிமாதுறையில் நல்லவர்கள் இருப்பதை போல் மோசமானவர்களும் உள்ளனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
14 July 2018 11:49 AM IST
"திரையுலகில் உள்ள மேலும் சிலரது பெயர்களை வெளியிடுவேன்" - நடிகை ஸ்ரீ ரெட்டி
தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, மேலும் சிலரது பெயர்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.







