சொன்னதை செய்துவிட்டாரா விஷால்...? - டி.ராஜேந்தர் கேள்வி

சொன்னதை விஷால் செய்தாரா என்று ஆய்வு செய்து பாருங்கள் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் நடைபெறும் பிரச்சினை குறித்தும், நடிகர் விஷால் குறித்தும் நடிகர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தல் முன்பே நடத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் சொன்னதை விஷால் செய்தாரா என்று ஆய்வு செய்து பாருங்கள் எனவும் நடிகர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்