நீங்கள் தேடியது "T. Rajendar Press Meet"
2 May 2019 4:01 PM IST
சொன்னதை செய்துவிட்டாரா விஷால்...? - டி.ராஜேந்தர் கேள்வி
சொன்னதை விஷால் செய்தாரா என்று ஆய்வு செய்து பாருங்கள் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
25 April 2019 8:31 AM IST
நவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி
தீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
17 March 2019 2:43 PM IST
"சட்டசபை தேர்தலில் மாற்று அணியாக மாற நான் தயார்" - டி.ராஜேந்தர்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிதானமாக யோசித்து, 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
3 March 2019 7:16 PM IST
லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் - டி.ராஜேந்தர்
லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
10 July 2018 8:07 PM IST
செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டி.ராஜேந்தர்
'இன்றைய காதல்' திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்தினார் டி ராஜேந்தர்.