லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் - டி.ராஜேந்தர்

லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
x
லட்சிய திமுகவை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தல்தான் பிரதானம் என அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் நிதானத்தை கடைபிடிக்க போவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்